மதுரை மேலவாசல் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் பி.டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் தங்க மோதிரம் அணிவித்தார்.
முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மேலவாசல் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் பி.டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் தங்க மோதிரம் அணிவித்தார்.